Saturday 18 June 2016

நானும்கூட ட்விட்டரில்


 நான் இன்று ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கி உள்ளேன்  விருப்பமுள்ளவர் தொடரலாம் .
@abayaaruna

7 comments:

  1. வாழ்த்துகள் எனது ட்விட்டரில் எனது மொகரைக்கட்டைவரி
    @DevaSenajee

    ReplyDelete
  2. ட்விட்டர் கணக்குத் தொடங்கினேன். என்னால் அங்கு தொடர எனக்குத் திறமையில்லை! மாதத்துக்கு ஒருமுறை செல்வேன்! முக நூலில் சுறுசுறுப்பாக இருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி .
      திறமை ஒரு பக்கம் என்றாலும் நாம் முயற்சி செய்யலாமே. இப்பொழுது பொழுது போகவில்லை அடுத்த வாரம் சென்னை வந்தபின் பிசியாகிவிடுவேன் .இருந்தாலும் ஃ பாலோ பண்ண ஆள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடரனும் என்ற எண்ணம் உள்ளது .

      Delete


    2. ஸ்ரீராம் உங்க டிவிட்டர் ஐடி என்ன?

      Delete
    3. ஸ்ரீராம் நீங்கள் பேஸ்புக்கில் பதிவதை அப்படியே டிவிட்டரில் வரும்படி செட்டப் செய்துவிடுங்கள் அப்படிதான் நான் செய்கிறேன் அது போல டிவிட்டரில் வரும் தகவல்களை உங்கள் வலைத்தளத்தில் வரும்படி செய்துவிடுங்கள்

      அப்புறம் எதிலும் நாம் சிறிதுமெனக்கெட்டால்தான் நாலு பேர் அறியும்படி செய்யமுடியும் அதனால் டிவிட்டருக்கு என்று தினமும் நேரம் ஒதுக்கினால் அதிலும் சக்ஸஸ் ஆக முடியும்

      Delete
    4. ஸ்ரீராம் 104 என்று இருக்கிறது. பேஸ்புக்க்குகான அதே ப்ரொபைல் படம்தான். நீங்கள் சொல்லும் செட்டிங்க்ஸ் எப்படிச் செய்வது என்று தெரியவில்லை தெரிந்துகொண்டு செய்கிறேன்.

      Delete

  3. டிவிட்டரில் எனது முகவரி https://twitter.com/maduraitamilguy

    ReplyDelete